தமிழகம்

வேலூர் விண்ணரசி மாதாகோவில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது

95views
ஏசுகிருஸ்துசிலுவையில் அறையும் நாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுதல் நாள் ஈஸ்டர் பண்டிகையாக கிருஸ்துவர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி ஈஸ்டர் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி விண்ணரசி மாதாகோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துகொண்டு உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!