தமிழகம்

வேலூர் தீயணைப்பு துறை அலுவலகத்தில்புத்தகம் வெளியிட்டு நிகழ்ச்சி

33views
வேலூர் தீயணைப்பு துறை மண்டல அலுவலகத்தில் மண்டல தீயணைப்பு துறை பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அ.மு. இக்ரம் தொகுத்து எழுதிய தீவிபத்துக்களை தவிர்ப்போம் என்ற புத்தகத்தை வேலூர் தீயணைப்பு துறை துணை இயக்குநர் என்.விஜயகுமார் வெளியிட, பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அ.மு. இக்ரம் பெற்றுக்கொண்டார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!