தமிழகம்

தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

81views
தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள சங்க அலுவலகத்தில் வரும் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை10 மணிக்கு நடைபெற உள்ளதால் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் மாநில சங்க கவுரவ தலைவர் சி.ராஜவேலு கேட்டுக்கொண்டு உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!