தமிழகம்

வேலூர் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

82views
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி மற்றும் காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன், பணமுடிப்பு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!