தமிழகம்

வேலூருக்கு போதை பொருள் தடுப்பு நாய் ருத்ராவுக்கு பயிற்சி

37views
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க சேர்ந்துள்ள புதிய மோப்பநாய்க்கு ருத்ரா என்ற பெயரை சூட்டிய எஸ்.பி. மதிவாணன், 9 மாத சிறப்பு பயிற்சிக்கு பின் மாவட்ட காவல்துறைக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!