தமிழகம்

இராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை குறித்த நவீன மாநில கருத்தரங்கத்தில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு !!

65views
வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிஎம்சி மருத்துவமனையின் இராணிப்பேட்டை கேம்பஸ் மருத்துவமனை இரத்தினகிரியில் இயங்கிவருகிறது. அதில் மாநில அளவில் புற்றுநோய்குறித்த புதிய நவீன அணுமுறை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் (TMLI) நடைபெற்றது. இதில் சிஎம்சி மருத்துவமன இணை இயக்குநர்செல்வமணி, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள் ஹென்றி, ராஜேஷ் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கண்காணிப்பாளர் அ.மு. இக்ரம் மற்றும் 150 புற்றுநோய் பிரிவு மருத்துவர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!