தமிழகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பரிதாபம் !!

38views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்விலாச்சூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகூலி கோவிந்தராஜ். இவரது மகள் சிவானி(13). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றார்.  இவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து உள்ளது. பெற்றோர் மாணவியை வேலூரில் உள்ள தனியார் சிஎம்சி மருத்து மனையில் சிகிச்சைக்காசசேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இதுகுறித்து சுகாதார துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!