தமிழகம்

வேலூர் மாநகராட்சியில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

31views
வேலூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 2025-26 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.869.08 கோடியை மேயர் சுஜாதா தாக்கல் செய்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், ஆணையர் ஜானகி, துணை மேயர் சுனில்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!