தமிழகம்

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையிடம் வாழ்த்து பெற்ற வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் !!

188views
வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தசரதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். வேலூரில் பதவி ஏற்றப்பின் சென்னை சென்றவர், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருடன் வேலூர் முன்னாள் மேயரும், பாஜகவின் மாநில பொதுச்செயலாளருமான கார்த்தியாயினி உடன் இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!