தமிழகம்

எம்.கே.தியாகராஜ பாகவதரின் 115-வது ஜெயந்தி விழா !!

45views
அனைத்து இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா மகளிர் மற்றும் இளைஞர்களின் கூட்டமைப்புகளின் (புதுடெல்லி) தேசிய செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் தெரிவித்து உள்ள செய்தி குறிப்பில்: தமிழக சூப்பர்ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 115-வது ஜெயந்தி விழா மார்ச் 1-ம் தேதி கொண்டாடப்படுவதற்குவாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!