தமிழகம்

வேலூரில் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக போலீஸ் அக்கா திட்டம் துவக்கம் !!

81views
வேலூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக 308 பள்ளி, கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டம் துவக்கப்பட்டது.  ஆட்சியர் சுப்புலெட்சுமி, காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோர் துவக்கிவைத்தனர்.  இதில் ஏடிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, ஸ்ரீகாந்த், டிஎஸ்பிக்கள் சரவணன், பழனி, ராமச்சந்திரன், மற்றும் காவலர்கள், கல்வித்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!