தமிழகம்

வேலூர் இந்து முன்னனியினர் மாவட்ட காவல் மற்றும் வனத்துறையிடம் புகார்

41views
வேலூர் மாவட்டம் அரியூர் ஸ்ரீபுரம் அடுத்த சிவநாதபுரம்1500 ஆண்டு பழமைவாய்ந்த சிவன் கோயிலை சில சமூக விரோதிகள் புதையல் எடுப்பதற்காக கோயிலை இடிக்க வந்துள்ளனர். அதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை, மாவட்ட வனத்துறை அலுவலர்களிடம் இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!