தமிழகம்

காட்பாடி அடுத்த கே.வி.குப்பத்தில் டெல்லி வெற்றியை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய கே.வி.குப்பம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர்

14views
இந்திய தலைநகர் டில்லி சட்டமன்றத்தை கடந்த 27 ஆண்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சிமொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதியை கைப்பற்றி கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. நாடு முழுவதும் பிஜேபியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.  வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் ஒன்றிய பிஜேபியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  இதில் ஒன்றிய தலைவர் லோகநாதன், முன்னாள் ஒன்றியதலைவர் ஈஷா சங்கர், மகளிர் அணியை சேர்ந்த கனிமொழி, ரேவதி உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!