தமிழகம்

வேலூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அமமுகவினர் சார்பில் வீரவணக்கம் !

23views
வேலூர் பழைய மாநகராட்சி கட்டிடம் எதிரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவர்களில் புகைப்படங்களுக்கு அமமுகவேலூர் மண்டல செயலாளர் என்.ஜி.பார்த்தீபன் தலைமையில் மலரஞ்சலி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் துணை மேயர் தருமலிங்கம், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் எஸ்.ராஜா, காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!