தமிழகம்

வேலூர் திமுக எம்.பி.கதிர் ஆனந்திடம். அமலாக்கதுறை10 மணிநேரம் விசாரணை !

6views
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் தி.மு.க.எம்.பி.கதிர் ஆனந்த் சுமார்10 மணி நேரம் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார். கதிர் ஆனந்திற்கு சொந்தமான வீடு, பொறியியல் கல்லூரியில் ரூ.14 கோடியை அமுலாக்கத்துறை கைப்பற்றி 22-ம் தேதி விசாரணைக்கு அழைத்தது. கடந்த முறை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணத்தையும் அப்போது கைப்பற்றியதுகுறித்தும் கேள்வி எழுப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!