தமிழகம்

சென்னையில் முதல்வரை சந்தித்த வேலூர் எம்.பி.

28views
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், தனது 50 -வது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தனது தந்தையும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!