தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் கல்லூரி, வீட்டிலிருந்து ரூ.14 கோடி பறிமுதல், அமலாக்கத்துறை

63views
வேலூர் திமுக எம்.பி.கதிர் ஆனந்த் வீடு மற்றும் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை 3 நாட்கள் ரெய்டு நடத்தியது. அப்போது விவரம் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடியும், வீட்டில் உள்ள லாக்கரை உடைத்து ரூ.75 லட்சத்தை பறிமுதல் செய்து உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!