தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தின் 50-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் வாழ்த்து கூறிய திமுக நிர்வாகிகள் !!

18views
வேலூர் நாடாளுமன்ற திமுக உறுப்பினராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தின் 50 -வது பிறந்தநாள் விழா காட்பாடி வீட்டில் நடந்தது.  இதில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, வேலூர் எம் எல்ஏ., மேயர், துணைமேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி 1-வது வார்டு திமுக உறுப்பினர் அன்பு, திமுக வட்ட செயலாளர் லோகநாதன், மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!