தமிழகம்

வேலூரில் புகையில்லா போகி கொண்டாட, மாநகராட்சி அழைப்பு

25views
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வீட்டில் பயன்படாமல் இருக்கும் பழைய பாய், தலையணை, பெட் ஆகியவற்றை பணியாளர்கள் மூலப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!