தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் சுவாமி விவேகானந்தரின் 162 -வது ஜெயந்தி விழா தேசிய இளைஞர் தினமாக கொண்டடிய இந்து இளைஞர் முன்னணியினர் !!

20views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இந்து இளைஞர் முன்னணியினர் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 162 -வது ஜெயந்தி விழா தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. படத்திற்கு மாலை மற்றும் மலர்தூவி வணங்கி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் போதை பொருள் ஒழிக்கவும், சாலைவிதிகளை பின்பற்றிடவும், கண்தானம், உறுப்பு தானம் குறித்து விழிப்பணர்வு பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், கோட்ட செயலார் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவின்குமார், இந்து முன்னணி மாவட்ட செயலார் லோகேஷ்வரன், செயற்குழு உறுப்பினர் கோபி சுரேஷ், கோபிநாதன், இந்து முன்னணி ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!