தமிழகம்

வேலூரில் நடந்த பிஜேபி வர்த்தக மாநாட்டில் வேட்டி, சட்டையில் கலந்துகொண்டு அசத்திய மத்திய அமைச்சர் வி. கே.சிங்

139views
வேலூர் சத்துவாச்சாரி தனியார் மண்டபத்தில் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட பிஜேபி வர்த்தக பிரிவு வணிகர் மாநாடு நடந்தது.  இதில் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் நெடுஞ் சாலை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி. கே.சிங், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கொண்டு பேசினார்.
இதில் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் மனோகர் வர்த்தக பிரிவு தலைவர் இளங்கோ, மாவட்ட தலைவர் (வர்த்தக பிரிவு) நரேந்திரபாபு உள்ளிட்ட வர்த்த பிரிவினர் குறைவான எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!