தமிழகம்

வேலூர், ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

35views
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று 19-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அதன் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!