தமிழகம்

வேலூரில் பெண் பயிற்சி காவலர்களுக்கு முதலுதவி செயல்விளக்கம் அளித்த இந்தியன் ரெட்கிராஸ்

37views
வேலூர் காவல் பயிற்சி பள்ளியில் 283 ஆயுதப்படை 2-ம் நிலைப் பெண் பயிற்சி காவலர்களுக்கு முதலுதவி சிகிச்சை பற்றிய சிறப்பு வகுப்புகளை காட்டாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் முதலுதவி பயிற்சி முகாம் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், முதலுதவி பயிற்சி விரிவுரையாளர் முருகேசன், பொருளாளர் வி.பழனி ஆகியோர் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் செயல்முறை, விளக்க பயிற்சி அளித்தனர்.  முதல்வர் ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!