தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் !!

57views
வேலூர் கோட்டையில் சிறப்பு மிக்க ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. அதை சுற்றி கோட்டையும், கோட்டையை சுற்றி நீரால் சூழப்பட்ட அகழி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் கோட்டையை சுற்றி பெளர்ணமியில் கிரிவலம் வந்து ஜலகண்டேஸ்வரர், மற்றும் அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்வர் அதன் படி ஆவணி மாதம் வெளர்ணமியில் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!