தமிழகம்

வேலூர் – காட்பாடி இடையே ரெமு ரயில் தண்டவாளபரமாரிப்பு காரணமாக 3 நாட்கள் ரத்து !!

29views
வேலூர் கன்டோன்மென்ட் – அரக்கோணம் மெ மு ரயில் 12, 13, 14 ஆகிய 3 நாட்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.  வேலூர் கன்டோன்மென்ட் – காட்பாடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் அரக்கோணத்திலிருந்து காலை 7.20 புறப்படும் வண்டி (06765) ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு இந்த ரெமு ரயில் காட்பாடியில் நிறுத்தப்படுகிறது. காட்பாடியிலிருந்து (06736) காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் – இந்த 3 -நாட்களுக்கு வேலூர் கன்டோன்மென்ட் – காட்பாடி இடையே இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!