தமிழகம்

வேலூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை ஆய்வு செய்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

59views
வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர். வேலூர் தொகுதியின் இஎஸ்ஐ மருத்துவமனை கமிட்டி தலைவராக கதிர் ஆனந்த் உள்ளார்.  வேலூரில் உள்ள வேலூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், உள்நோயாளி வெளிநோயாளி வார்டுகள், சமையல் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.  உடன் இருப்பிட மருத்துவமனை மருத்துவ அலுவலர் குருபிரசாத், கண்காணிப்பாளர் ஜெயகீதா, மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!