தமிழகம்

வேலூரில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் !

105views
வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து வேலூர் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகீம் உள்ள பலர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!