தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயத்தை தடுக்க வாட்ஸ் எண்கள் ! காவல்துறை அறிவிப்பு !!

90views
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இறந்ததன் எதிரொலியாக வேலூர் மாவட்டத்திலும் வாட்ஸ்ஆப் எண்கள் : 6379958 321, 9087756223,8838608868 ஆகிய எண்களுக்கு வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பவர்கள் குறித்த தகவல்களை அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்து உள்ளது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!