தமிழகம்

வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்.

72views
வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!