தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் துரைதயாநிதியை நலம் விசாரித்த முதல்வர் !!

70views
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சையில் உள்ளார்.  துரைதயாநிதியை வேலூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். உடன் மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தார் இருந்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!