தமிழகம்

வேலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் !!

64views
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பசுபதியை ஆதரித்து பள்ளி கொண்டா கந்தனேரியில் நடந்த அதிமுக பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் சுப்பிரமணி, அரக்கோணம் எம் எல் ஏ. ரவி, வேலூர் மாவட்ட செயலாளர்கள் அப்பு (மாநகர்) வேலழகன் (புற நகர்) மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!