தமிழகம்

வேலூரில் 100 சதவீதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு நாட்டுப்புறகலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு !

32views
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோட்டாட்சியர் கவிதா துவக்கி வைத்தார். நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இதில் மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!