தமிழகம்

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை கிருஸ்துமஸ் முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலிப்பு

78views
வேலூரில் புகழ்மிக்க வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை முகப்பு பகுதி கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துகொண்டு உள்ளது.  வரும் 25-ம் தேதி உலகம் யேசுபிரான் பிறந்தநாளை கிருஸ்துமஸாக கிருஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!