தமிழகம்

கே.வி.குப்பம் அடுத்த தொண்டான்துளசியில் மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

140views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா தொண்டன்துளசி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் 102 பயனாளிகளுக்கு௹, 49.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.  உடன் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!