தமிழகம்

வேலூர் காகிதப்பட்டறையில் அரசமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

61views
வேலூர் காதிதப்பட்டறை சாலையில் மாலை அரசமரம் விழுந்து வேலூர் – ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!