தமிழகம்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் 107 தீர்மானங்கள் நிறைவேற்றம்

111views
வேலூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் அரங்கில் நடந்தது.  மேயர் சுஜாதா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.  மொத்தம் 107 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், துணை மேயர் சுனில்குமார், ஆணையர் பானுமதி, பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், கவுன்சிலர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!