தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் மாநகராட்சி சுகாதார துறை சார்பில் உலக டாய்லெட் தினம்

85views
வேலூர் மாநகராட்சி ஆணையர் பானுமதி உத்தரவின்படி 1-வது மாநகராட்சி மண்டலத்தில் உலக டாய்லெட் தினத்தை முன்னிட்டு டாய்லெட் குறித்த விழிப்புணர்வை காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பணியாளர்கள் செய்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!