தமிழகம்

திமுக இளைஞர் அணியின் பைக் பேரணி காட்பாடி வழியாக வந்ததை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வரவேற்பு

82views
திமுக இளைஞர் அணிசெயலாளரும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி மாநாட்டையொட்டி பைக் பேரணியை துவக்கிவைத்தார்.  அந்த பேரணி காட்பாடி வழியாக வந்தபோது வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வரவேற்று பின்பு பைக் ஓட்டினார்.  நிகழ்ச்சியில் வேலூர் துணை மேயர் சுனில்குமார், பகுதி செய லாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், 1-வது மண்டல மாநகராட்சி தலைவர் புஷ்பலதா மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!