தமிழகம்

அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, வாரியார் சுவாமிகளின் குருபூஜையில் பங்கேற்பு

90views
வேலூர் மாவட்ட காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரியில் கிருபானந்தவாரியார் சுவாமியின் 30 வது குருபூஜையில் அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, வேலூர் மாநகர செயலாளர் அப்பு, வேலூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ரமேஷ், வண்டறந்தாங்கல் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்,
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!