தமிழகம்

வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் சிறப்பு வாக்காளர் திருத்த முகாமை ஆய்வு செய்த ஆட்சியர்

73views
வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு வாக்காளர் முகாமில் புதியதாக விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், சேர்த்தல் மற்றும் விலாசமாற்றம் செய்வதை வேலுர்கல்வியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். அருகில் வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!