தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இலவச பொது மருத்துவ முகாம் : ஏ. சி.எஸ்.மருத்துவமனை ஏற்பாடு

107views
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் சென்னை ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் பொது, இருதயம், பல், காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் இலவச முகாம் நடந்தது.  புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் துவக்கிவைத்து வேலூர் கொணவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கண் பரிசோதனை செய்து இலவச மூக்கு கண்ணாடி வழங்கினார். ஏ. சி.எஸ்.மருத்துவமனை மருத்துவர்கள், மற்றும் புதிய நீதிக்கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!