தமிழகம்

தமிழ்நாடு ஏஐவிஎப் மகளிர் பிரிவு தலைவியாக எம்.சுகுணா நியமனம்

104views
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா மகளிர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தமிழக மகளிர் பிரிவு (ஏஐ விஎப்) தலைவியாக வேலூரை சேர்ந்த எம்.சுகுணாவை, ஏஐவிஎப் தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் நியமனம் செய்து உள்ளார். அவருக்கு மகளிர் அணி தலைவி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.  உடன் வேலூர் மாவட்ட தலைவர் மணி, மாநில இளைஞர் அணி தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!