தமிழகம்

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய்குறித்த விழிப்புணர்வு பேரணி

70views
வேலூர் புகழ்மிக்க சி.எம்.சி. மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணியை மருத்துவபணியாளர்கள் வேலூர் கோட்டை எதிரில் ஆரம்பித்து பழைய பஸ் நிலையம் வழியாக மருத்துவமனையை அடைந்தனர்.  அதில் மார்பக புற்றுநோய்குறித்த வாசகங்கள் ஏந்தியும், கோஷங்களை சொல்லியும் கூறினார்.  இந்த பேரணிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!