தமிழகம்

வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக அறிவழகன் பொறுப்பேற்பு

33views
வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக அறிவழகன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வில்சன் மற்றும் போக்குவரத்து காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும்காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கு முன்பு இவர் திருச்சி மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வேலூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!