தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி ஜிபிஆர் சிஸ்டம்ஸ் அண்ட் சர்வீசஸ் கிளை திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்றிய விஐடி துணைத்தலைவர்

34views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் சில்க் மில் அருகில்ஜிபிஆர் சிஸ்டம்ஸ் அண்ட் சர்வீசஸ் கம்ப்யூட்டர் சென்டர் கிளையை வேலூர் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் அம்பாலால் க்ரூப் ஆப் கம்பெனி நிறுவன தலைவர் ஜவரிலால் ஜெயின் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர்.  ஜிபிஆர் நிறுவனத் தலைவர் நாகேந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் கிளை மேலாளர் சக்தி வரவேற்றார்.விழாவில் ஜிபிஆர் குழும அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!