தமிழகம்

வேலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் ஆட்சியர் எச்சரிக்கை

35views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை மோட்டூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள காரணத்தினால் பொதுமக்கள் இரவு நேரங்களில் யாரும் வெளியே வருவதை தவிர்க்கும்படி ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!