தமிழகம்

வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தை நடத்திய தலைவர் மு.பாபு

176views
வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் அலுவலக அரங்கில் நடந்தது. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!