தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்ககோயிலில் சக்தி கணபதிக்கு 840 கேரட் எடை கொண்ட பெரியவைடூரிய பதக்கம்

112views
வேலூர் அடுத்த அரியூர் தங்க கோயில் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  1,700 கிலோ வெள்ளியிலான சக்தி கணபதிக்கு உலகிலேயே மிகப்பெரிய அளவிலான 840 கேரட் எடை கொண்ட ஒரே கல்லாலான கேது கிரகத்திற்குரியவைடூரியகல்லால் ஆன பதக்கம் செய்யப்பட்டுள்ளது.  இந்த பதக்கத்துக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள்கள் செய்துசக்தி கணபதிக்கு சமர்ப்பித்தார். சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!