சினிமாவீடியோ

டப்பாங்குத்து – திரைக்குழுவினருடன் ஒரு Chit Chat

69views
அக்டோபர் 7 ம் தேதி சென்னை பிரசாத் லேப் அரங்கத்தில் திண்டுக்கல் லியோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘டப்பாங்குத்து” திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்,
கதாநாயகன் : சங்கர பாண்டியன்
கதாநாயகி : தீப்தி ராஜ்தேவன்
நாட்டுப்புறப் பாடகி: கிடாக்குழி மாரியம்மாள்
பாடகி : மதுரை சிந்து
இசையமைப்பாளர் : சரவணன்
ஆகியோரை சந்தித்து உரையாடலை நான் மீடியா இயக்குனர் RJ நாகா நிகழ்த்தினார். அதன் காணொளி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!