தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு தெப்பத் திருவிழா

109views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு சரவணப்பொய்கையில் மின் அலங்கார தெப்ப திருவிழா நடந்தது.  ஏரளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.  ஏற்பாடுகளை தெப்ப திருவிழா கமிட்டி மற்றும் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!